தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, மாணவர்களுக்கு தமிழக...