சிவகங்கை : சிவகங்கை வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி, அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](http://policenewsplus.in/wp-content/uploads/2021/06/abbas-ali.jpg)
திரு.அப்பாஸ் அலி