பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்
பொன்னேரியில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு...