திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் மங்கலம் சாலை,எ.ஆர், நகர் பகுதியில் நடைபெறும் மகிழ்ச்சியான ஞாயிறு (HAPPY SUNDAY)”நிகழ்விற்கான விழா ஏற்பாடுகளை, வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் அவர்களும் பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தனர். உடன் பகுதி கழகச் செயலாளர்கள் முருகசாமி , மியாமி அய்யப்பன் அவர்களும், வட்ட கழக செயலாளர் தண்டபாணி அவர்களும் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி