மதுரை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மதுரை ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், ஆவின் மேலாண்மை இயக்குனர் மரு.எஸ்.வினீத், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ.சங்கீதா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி