சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத் அவர்களின் உதவியாளர் (டபேதார்) ராஜசேகரன், நேற்றையதினம் (31.07.2023) பணி ஓய்வு பெற்றுள்ளதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்,அவர்கள், ராஜசேகரன் அவர்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வாகனத்தில் மரியாதை நிமித்தமாக ஏற்றி, ராஜசேகரன் அவர்களின் வீட்டிற்கு உடன் சென்று, சிறப்பித்து, அவரை சிறப்பாக வழியனுப்பி வைத்தார். இச்சம்பவம் கலெக்டர் அலுவலக அலுவலர்களிடையே உணர்ச்சி பொங்க வைத்துவிட்டது என்று பலரும் கூறினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி