திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டைக்குளம், நத்தம் அம்மன்குளம், வத்தலக்குண்டு கண்ணாப்பட்டி ஆறு, நிலக்கோட்டை அணைப்பட்டி வைகை ஆறு, பழனி சண்முகாநதி, ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, கொடைக்கானல் டோபிகானல், வேடசந்தூர் குடகனாறு, வடமதுரை நரிப்பாறை, குஜிலியம்பாறை பங்களாமேடு குளம், கன்னிவாடி மச்சகுளம், சின்னாளப்பட்டி தொம்மன்குளம், தாடிக்கொம்பு குடகனாறு, பட்டிவீரன்பட்டி மருதாநதி அணை, எரியோடு நந்தவனக்குளம், சாணார்பட்டி மதனக்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா