• About
  • Contact
Saturday, June 7, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

அரசு மருத்துவமனையில் அமைச்சர் பேட்டி

admin by admin
September 24, 2023
in Latest News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆரணி தமிழ் காலணியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று எலுமிச்சை பழங்களை பறித்து ஒத்தடம் கொடுக்க பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் (cool pack) சேர்ந்து ஜூஸ் தயாரித்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் தவறுதலான ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்த சிறுவர்கள் உள்ளிட்ட 13பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அருகே ஆரணியில் 13 பேர் எலுமிச்சை சாறு அருந்தியதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் சிகிச்சை பெற்று வரும் 13பேரும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்தார். ஒத்தடம் தரும் ஐஸ் கியூப் கலந்து குடித்ததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. என்றும் இன்று பிற்பகல் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறினார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரத்தவங்கி 15 நாட்களில் செயல்பட துவங்கும் எனவும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வின் போது பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி தி.முக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Tiruvallur
Previous Post

ஓம் மகா மாயா சக்தி கோவிலில் புரட்டாசி திருக்குடை உற்சவம்

Next Post

கழக செயலாளர் நகர் மன்ற தலைவர் புகார் அளித்தார்

admin

admin

Next Post

கழக செயலாளர் நகர் மன்ற தலைவர் புகார் அளித்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.