• About
  • Contact
Saturday, June 7, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

மருது பாண்டியர்களின் 222வது குருபூஜை

admin by admin
October 27, 2023
in Latest News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 222வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் சிவகங்கை நகரமன்ற தலைவரும், தி.மு.க நகர செயலாளரும்மான மருது பாண்டியர்களின் வாரிசு சி.எம்.துரைஆனந்த் அவர்கள், தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மருது பாண்டியரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு திரு உருவசிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவகங்கை நகர் மன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்த நகர் மன்ற தலைவர் அவர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், வீனஸ் ராமநாதன், சண்முகராஜன், விஜயகுமார், ராமதாஸ், காந்தி, மகேஷ், கார்த்தி, மதியழகன், சரவணன், நகர் இளைஞரணி ஹரிஹரன், சிவகங்கை தொகுதி ஐடி .விங் அமைப்பாளர் சதீஷ், நகர் ஐடி விங் கார்த்தி, நகர் தி.மு.க மதியழகன், மாணிக்கம், மனோ, மகளிரனி திலகவதி, ராஜேஸ்வரி, இலக்கிய அணி ரமேஷ், ஆதிதிராவிடர் அணி சிங்கமுத்து வட்ட பிரதிநிதி சேதுசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மருது பாண்டியரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு திருஉருவசிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவகங்கை நகர் மன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்த நகர் மன்ற தலைவர் அவர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், வீனஸ் ராமநாதன், சண்முகராஜன், விஜயகுமார், ராமதாஸ், காந்தி, மகேஷ், கார்த்தி, மதியழகன், சரவணன், நகர் இளைஞரணி ஹரிஹரன், சிவகங்கை தொகுதி ஐடி விங் அமைப்பாளர் சதீஷ், நகர் ஐடி விங் கார்த்தி, நகர் தி.மு.க மதியழகன், மாணிக்கம், மனோ, மகளிரனி திலகவதி, ராஜேஸ்வரி, இலக்கிய அணி ரமேஷ், ஆதிதிராவிடர் அணி சிங்கமுத்து, வட்ட பிரதிநிதி சேது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivagangai
Previous Post

ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல்

Next Post

முத்தாலம்மன் ஆலயத்திற்கு புதிய அரங்காவலர் நியமனம்

admin

admin

Next Post

முத்தாலம்மன் ஆலயத்திற்கு புதிய அரங்காவலர் நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.