சிவகங்கை : காரைக்குடியில் உள்ளசூடாமணிபுரம் ஒரு சில பகுதியில் உள்ள உள்ளவீடுகளை காலி செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுவை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களிடம் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி