ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு உட்பட்ட அவல் பூந்துறை பேரூராட்சி பகுதியில் உள்ள வடக்கு வள்ளியபாளையம் என்ற இடத்தில் கீழ் பவானி வாய்க்காலில் மனிதக் கழிவுகளை நேரடியாக கலப்பதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜெ.கோபாலகிருஷ்ணன்