சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பனங்குளம் ஊராட்சி வாரியன்வயல் கிராமத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ச்சியாக விளையாட்டு போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய தலைவர் திரு.பிர்லா கணேசன் பனங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி முன்னிலையில் மாவிடுத்திக்கோட்டை ஊராட்சி தலைவர் ரமேஷ். வசந்தனி ராதா. சிறப்பு விருந்தினராக சேவுகன் அண்ணாமலை கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் Dr.லூர்துராஜ்.ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் Dr.கோபு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை அளித்து சிறப்பித்தனர். விழாவினை அரசு ஒப்பந்ததாரர் புஷ்பா M.அழகர் ஏற்பாடு செய்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி