கோவை: கோவை வடக்கு மாவட்டம் அன்னூர் தெற்கு ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி பூத் எண் 113 கல்ராசிபாளையம் 7வது வார்டு பகுதியில் அன்னூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு .மு தனபாலன் அவர்கள் தலைமையில். மற்றும் கிளை செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஆ. இராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் சிறப்பான முறையில் வாக்கு சேகரித்து கோவை வடக்கு மாவட்டம் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குன்னத்தூர் ஆடிட்டர் பிரகாஷ் அவர்கள் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி