குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 6000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு தனது பதவி நிறைவடைந்ததை முன்னிட்டு...