சிவகங்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆசியுடன் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரைப்படி சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைமை காரைக்குடி 34 வது வார்டு பாப்பா ஊரணி நிர்வாகிகள் சார்பில் செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இணைச் செயலாளர் ஆரோக்கிய தாஸ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு கோடை வெயிலின் தாகம் தணிக்க மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி