இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை பாரதிநகரில் அமைந்துள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயக்குழு கூட்டம் நடைபெற்றது. அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான காந்தி தலைமை வகித்து பேசினார். இதில் மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, தலைமை செயக்குழு உறுப்பினர் கண்ணையன்,மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான் மற்றும் ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்