• About
  • Contact
Tuesday, July 1, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

உலக சுற்றுச்சூழல் தினம்

admin2 by admin2
June 8, 2024
in Latest News, Sivaganga
0
உலக சுற்றுச்சூழல் தினம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படியும் தமிழ்நாட்டின் கூட்டுறவுத் அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் படியும் ம முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் காரைக்குடி மாநகராட்சியின் மேயர் சே.முத்துத்துரை அவர்கள் அறிவு சார் மையம் அமைந்துள்ள சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு மரியாதைக்குரிய ஆணையாளர் A.வீர முத்துக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மரியாதைக்குரிய செயற்பொறியாளர் திரு இசக்கிமுத்து அவர்கள் முன்னிலை வைத்தார்கள். நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் அவர்கள் விஷ்ணு பெருமாள் அவர்கள் தனம்சிங்கமுத்து அவர்கள் பொறியாளர் ஒப்பந்ததாரர் D. செந்தில்குமார் அவர்கள் இளைஞர் அணி சுதாகர் அவர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்திய சமூக ஆர்வலர்

Next Post

பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

admin2

admin2

Next Post
பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

திமுக பொதுக் கூட்டம்

திமுக பொதுக் கூட்டம்

June 27, 2025

மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

June 27, 2025
புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

June 27, 2025
புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

June 26, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.