• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

மாநில அளவிலான கபாடி போட்டி

admin2 by admin2
July 23, 2024
in Latest News, Madurai District
0
மாநில அளவிலான கபாடி போட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை : மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் கிராமத்தில் மாநில அளவிலான இரண்டாவது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. மதுரை அவனியாபுரம் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், தமிழக போலீஸ் அணி, தென்னவன் அணி , அவனியாபுரம் அணி, மதிச்சியம் அணி, நாகமலை புதுக்கோட்டை அணி உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டனர். 3 நாள் மின்னொளி கபாடி போட்டிகள் நடை பெற்றது. முதல் பரிசாக தென்னவன் அணிக்கு கோப்பையும், 25 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. பணமும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக அவனியாபுரம் அணிக்கு
வெற்றிக்கோப்பையும் , 20 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசாக காவல்துறை அணிக்கு,15 ஆயிரம் ரூபாய் பணமும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஆறுதல் பரிசாக நான்கு ஐந்து ஆறு ஏழு இடங்களில் வந்த கபடி அணிக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும் சிறிய கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

அவனியாபுரம் 92வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையையும் வழங்கி பாராட்டினார். மேலும், நகர்புறத்தில் உள்ள இளைஞர்கள் தற்போது உடற்பயிற்சியின்றி தவறான வழிகளுக்கு செல்கின்றனர். அதனை மாற்றும் நோக்கத்தில் இளைஞர்களின் உடல்நலம் பேனவும், விளையாட்டு துறையில் சாதனை புரியவும் கபடி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. என, தெரிவித்தார். வருங்காலத்தில் அவனியாபுரம் பகுதி இளைஞர்கள் தமிழக அணி மற்றும் இந்திய அணியில் தேர்ச்சி பெற்று சிறந்த சாதனை புரிய வேண்டும் என , கூறினார். 2 ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி போட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை, வெள்ளக்கல் கிராம இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai District
Previous Post

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

Next Post

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

admin2

admin2

Next Post
வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.