திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட தலைவர் முஹம்மத் ரியாஸ் அவர்கள் தலைமையில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள். மாநில பொதுச் செயலாளர்.முஜிபுர்ரஹ்மான். மற்றும் மாநிலச் செயலாளர். முஹம்மத் யூஸுப் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி