சென்னை: ஜூலை; 27-தமிழக பள்ளிகளில் அறநெறி வழியில், ஜாதி வேறுபாட்டை களைவது எப்படி, என தமிழக அரசு நிர்ணயித்த குழுவின் ஆய்வு அறிக்கையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து 180 பக்கம் கொண்ட அறநெறியில், வாழ்க்கைமுறை புத்தகத்தை தமிழக முதல்வரிடம் வழங்கியள்ளார். இதில் மாணவர்களுக்கு கல்வியரிவு மட்டுமின்றி, வாழ்வியல் முறையும், இணைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் ஆய்வு அறிக்கையை உடனே அனைத்து பள்ளிகளிலும் நடைமுறை படுத்த வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் இ. மெய்யழகன் வலியுறுத்தி உள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு