திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா