புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர் ராஜேந்திரன் அவர்களை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி