செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் கழக நிரந்தர பொதுச் செயலாளர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக சார்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது தொடக்க நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மறைமலை நகர் பாவேந்தர் சாலையில் ஒருதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை காளி நகர கழக அவைத்தலைவர் முன்னிலை கா.கி. ஒன்றிய. கழக . செயலாளர் சம்பத்குமார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் கோபி கண்ணன். கா , வ. ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கவுன்சிலர்.கெஜா (எ) கஜேந்திரன். கா . மே .ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன். நந்திவரம் கூடுவாஞ்சேரி நகரகழக செயலாளர் சீனிவாசன், செங்கல்பட்டு நகர கழக செயலாளர் செந்தில்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் தசரதன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் நகரகழக துணை செயலாளர் பாளையம், நகர. எம். ஜி ஆர் இளைஞர் அணிசெயலாளர் யோக சங்கர், ஸ்ரீமதி நகர கழக. இ.செயலாளர், நகரமகளிர் அணி செயலாளர் உஷா முருகன். நகர இலக்கிய அணிசெயலாளர் வேலு (எ)வேலாயுதம்.வினோத் குமார் .யூசுப், மற்றும் இந்நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்பவர்கள் .
கழக அமைப்பு செயலாளர் கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லம்பாக்கம் ராஜேந்திரன்.கழக செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி இணை செயலாளர் கணிதாசம்பத், கழக வர்த்தக அணி இணை செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட கழக துணை செயலாளர் தன்சிங், மாவட்ட கழக அவைத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கழக பொருளாளர் பரசுராமன், நிகழ்ச்சி ஏற்பாட்டில் மறைமலைநகர செயலாளர் D.S.ரவிக்குமார் நகரகழக செயலாளர் மற்றும் இதில் மகளிர் அணிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்