செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பாலூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் 25 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அடங்கல் ஏற்றி பயனாளிக்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து
மு.தலைவர் த.பவுல் . அன்புராஜ் மு.கூட்டுறவு வங்கிதலைவர் தலைமையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்கள். மற்றும்ஆயுத பூஜை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் பனிதாளப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆப்ரஏட்டர்கள் திமுக கிளை செயலாளர்கள் அனைவர்களும் பாலூர் ஊராட்சி மன்ற சார்பில் வாழ்த்துக்கள் நன்றிகளை தெரிவித்துகொண்டனர். நிர்மலா முத்துகுமாரசாமி பாலூர் ஊராட்சி தலைவர் இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்