செங்கல்பட்டு: புழுதிவாக்கம் அடுத்த உள்ளகரம் பகுதியில் உள்ள செட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் அப்பள்ளியில் யுகேஜி பி பிரிவில் படிக்கும் மாணவன் S.இன்ப இனியன் முதல் பரிசைத்தட்டி சென்றான் இதனை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் மாணவனுக்கு கோப்பையும் சான்றிதழையும் வழங்கி மாணவனை மேலும் ஊக்கப்படுத்தினர். மாணவனின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்