சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நமது அன்புத் தலைவர் மாண்புமிகு ப.சிதம்பரம் MP அவர்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தலைவர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு செல்வப் பெருந்தகை MLA அவர்களின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டப் பொறுப்பாளர் கள் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S.மாங்குடி அவர்கள் திரு, முனீஸ்வர்கணேசன் அவர்கள் திரு, செந்தாமரைக்கண்ணண் அவர்கள் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்டத்தலைவர் திரு AC.சஞ்சய் அவர்கள் தலைமையில் கிராம,வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி அமைப்பது தொடர்பாக வட்டாரத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி