செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதி கிராமத்தில் அமைந்துள்ள அண்ணல் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் 68 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜெய் பீம் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஆத்தூர் கிராம பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்