சென்னை: சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடியநல்லூரில் இரத்ததான முகாம் என்று நடைபெற்றது இதில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சுதர்சனம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மீ வே கர்ணாகரன் கலந்து கொண்டு இரத்ததானம் முகாமை துவக்கி வைத்தனர் இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். காசிமுகம்மது துரைவேல் சீணிவாசன் விஜயன் அரசு சேகர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு