திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர்பேரூர் திமுக சார்பில் காசு தமிழ் உதயன் ஏற்பாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வாகன பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இருசக்கர வாகனப் பேரணியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் தொடங்கி வைத்து கட்சியினருடன் இரு சக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சையது அலி