மதுரை: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம் இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் செயல் அலுவலர் செல்வகுமார் வார்டு கவுன்சிலர்கள் இளநிலை உதவியாளர்கள் கண்ணம்மா கல்யாணி பணியாளர்கள் சோனை பூவலிங்கம் பாண்டி மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி