செங்கல்பட்டு: மறைமலைநகர் திமுக சார்பில் நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையி ல்சட்ட மாமேதை அம்பேத்கரைஅவர்களை பாராளுமன்றத்தில் இழிவாக விமர்சனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்