சென்னை: சென்னையில் நடைபெற்ற இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்களின் இல்ல திருமண விழாவில், தமிழ்நாட்டின் பால் வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம்,MLA, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் b. முருகேசன்,MLA ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி