திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அப்போஸ்தல பரிசுத்த ஜெப வீடு மற்றும் புதிய விடியல் கல்வி அறக்கட்டளை சார்பாக பாஸ்டர் டி ஜெகநாதன் தலைமையில், ஜெ.யாபேஸ் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர் சுகன்யா வெங்கடேசன், காட்டுப்பள்ளி பொன்ராஜ், அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு