சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய தமிழ் நூலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி