செங்கல்பட்டு: அதிமுக மேற்கு மாவட்ட சார்பில் மறைமலை நகரில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினம் மற்றும் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தையொட்டிஅவர்கள் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து நகர அம்மா பேரவை செயலாளர்கஸ்தூரி தசரதன்அவர்களின் தலைமையில்மரியாதை செலுத்தினார்கள் இந்த
நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்