தூத்துக்குடி: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கள ஆய்வில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டைடல் பூங்கா, புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி