சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி மேயர் சே. முத்துத்துரை அவர்களின் தலைமையில் ஆணையாளர் சித்ரா சுகுமார் அவர்கள் துணை மேயர் நா. குணசேகரன் அவர்கள் முன்னிலையிலும் காரைக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பொழுது வரும் ஜனவரி 2025 சிவகங்கை காரைக்குடி மாநகராட்சிக்கு முடிவடைந்த பல்வேறு பணிகளை மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை வரவேற்பது மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் காரைக்குடி மேயர் சே. முத்துத்துரை கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி