அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் `சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு சி, டி பிரிவை சார்ந்த பணியாளர்கள் (ம) ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி