சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் மனைவி கோட்டை வடக்கு செய்யாநேந்தல் கிராமத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்( 2023- 2024) ரூ 13 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி