செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் உள்ளே வெண்பாக்கம் கிராம நிர்வாக
அலுவலகத்தில் இருந்து மாபெரும் பேரணியாகச் சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் வரை பேரணியில் சென்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு
கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்டம் ஊழியர்களுக்கு 23 ஆண்டுகளாக ஓய்வூதியம் பணிக் கொடை குடும்ப ஓய்வூதியம் வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் 22 ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வஞ்சித்து வருகிறது என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில் மாவட்ட ஒழுங்கா ஒருங்கிணைப்பாளர் மோகன் முன்னணியில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மாநில குழு உறுப்பினர் பொன்னன் மாவட்ட துணை தலைவர்கள் முருகன் எத்திராஜ் மாவட்ட இணை செயலாளர்கள் ஏழுமலை மோகன் ரங்கன்இந்தப் பேரணியை துவக்கி வைப்பவர் மாவட்டத் தலைவர் மற்றும் நாராயணன், எட்டியப்பன், சின்னப்பொண்ணு, மகேந்திர பூபதி, கீதா, வினோத் குமார்,பரமசிவம், சேகர், இளையராஜா, நீலமேகம், தனுசு,பழனி, லட்சுமணன்.மற்றும் இந்நிகழ்ச்சியில் நிறைவுரை தில்லை கோவிந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் நன்றிரை கார்த்திகேயன் மாவட்ட பொருளாளர்மற்றும் இதில் கல்வி மாவட்ட தலைவர் கிராம நிர்வாக அலுவலர்கள்அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்