மதுரை : மதுரை கருப்பாயூரணி பாண்டி கோவிலில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் நிறுவனர் மூர்த்தியின் 60வது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மாநிலத்
தலைவி மஞ்சுளா தேவி அன்னதானம் வழங்கினார். விழாவில், மாநில பொது ச்
செயலாளர் கவிதா, மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திர பாண்டியன், மாவட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி (மதுரை) |விஜய லட்சுமி (திண்டுக்கல்) , செயலாளர் வித்யா, நபீசா, அமுதா மஞ்சுளா , அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி