இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வட்டாட்சியர் வரதராஜனுக்கு இராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76வது குடியரசு தினவிழாவில் வருவாய்த் துறை சார்பில் கொடி நாள் நிதி வசூல் நிர்ணயித்த இலக்கை முழுமையாக நிறைவு செய்து சாதனை அவற்றை கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு ,உதவி ஆட்சியர் (பயிற்சி)மொகமத் இர்பான் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி