கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஆட்சியராக இருந்த கே.எம். சரயு பொதுத்துறை இணைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த C.தினேஷ் குமார் அவர்கள் பணி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டார். இன்று கிருஷ்ணகிரி வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றார். முன்னாள் ஆட்சியர் சரயு அவர்கள் பணிகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்