செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதியில் நியாய விலைக் கடை திறப்பு விழா
இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கி துவக்கி வைப்பவர் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர் சந்தானம். மற்றும் ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமன் ஒன்றிய கவுன்சிலர் ஷீலா தணிகாசலம் துணைத் தலைவர் இந்து குமார் இதில் ஆத்தூர் கூட்டுறவு வங்கி இணைச் செயலாளர் பாபு மற்றும் வாடு உறுப்பினர்கள் சுதாகர். அறிவழகன். கமலக்கண்ணன். நியாய விலைக் கடை விற்பனையாளர் பாண்டியன் இதில் ஆத்தூர் ஊராட்சி மன்ற திமுக கழக
செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள்இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்