செங்கல்பட்டு: செங்கல்பட்டு மலையடி வேண்பாக்கத்தில் ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் நூதன காளிங்க நர்த்தன கிருஷ்ணர் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்துக்கு 1000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்