திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், செயல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் சுகன்யா, வெங்கடேசன், அபூபக்கர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு