திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி LNG கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 786 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். கல்லூரி முதல்வர் தில்லை நாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் (நிதி) இராமன்,பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன்,வழக்கறிஞர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு