சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை லக்கி மஹாலில் SDPI கட்சி சார்பாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள் மற்றும் தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் அவர்கள் துணைத் தலைவர் ரமேஷ் அவர்கள் மற்றும் வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்து நோன்பு திறந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி