கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., (28.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்