சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியமைக்கு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்கள். உடன் தமிழ்நாட்டின் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அவர்களை சந்திக்க வரும் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுகிறார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி